Home > கனகா நடிகை

பணத்துக்கா கனகாவின் தாயே வயதான நபருடன் அதை செய்யவைத்தார் !! வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் கனகா… ?- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயில்வான்

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனகா. அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். பெரிய உயரங்களை தொட்டாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய காமெடி நடிகர் விவேக்குக்கு ஜோடியாக விரலுக்கேத்த வீக்கம் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். கனகாவின் அம்மா தேவிகா, தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். அவருக்கும் சினிமா உதவி

Read More