Home > அமீர் தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ஆசையால் கடனாளியான அமீர்..! அவரை ஏமாற்றிய அந்த மூன்று படங்கள்

தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அமீர். அவர் இதுவரை மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் மற்றும் ஆதி பகவன் என நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் சந்தன தேவன் மற்றும் இறைவன் மிகப்பெரியவன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் இன்றளவும் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த படத்தில் அறிமுகமான கார்த்திக்கு 10 படங்களில் கிடைத்தபின்னர் என்ன

Read More