Wednesday, June 3, 2026
Home > Cinema > ஸ்ரீ திவ்யாவை இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டாங்க!! ஆரம்ப காலத்தில் நடத்திய ஓவார் கில்மா போடோஷூட்!! இப்போது வெளியான புகைப்படங்கள்!!

ஸ்ரீ திவ்யாவை இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டாங்க!! ஆரம்ப காலத்தில் நடத்திய ஓவார் கில்மா போடோஷூட்!! இப்போது வெளியான புகைப்படங்கள்!!

நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த நடிகை 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இவரது மார்க்கெட் சரியவே இப்போது பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

Sri Divya in Black saree

1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர் ஸ்ரீ திவ்யா . குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். பள்ளி படிப்பை முடித்த இவர் 2010 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Sri Divya photo in saree

ஆம் இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளிவரும்போது இவருக்கு வயது 17 தான். அதன்பின்னர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா.

Sri Divya so cute in modern dress

2013 ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழில் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார் . அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

Sri Divya photoshoot photos

அதன் பின்னர் 2014 முதல் 2017 வரை நான்கு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக மாறினார் ஸ்ரீ திவ்யா. இந்த ஆண்டுகளில் மட்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் 15+ படங்களில் நடித்திருந்தார் .

Sri Divya unseen photoshoot

ஸ்ரீ திவ்யா தமிழில் இறுதியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி புங்கிலி கத திற திரைப்படம் தான். அதன் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

Sri Divya Rare photos

Sri Divya photos in Modern dress

2017 பாதியில் துவங்கி 2022 வரை கிட்ட தட்ட 5 ஆண்டுகள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தால். பிறகு 2022 ஆம் ஆண்டு தான் ஜன கண மன என்ற மலையாள படத்தில் நடித்தார்.

unseen Rare photo of Sri Divya

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது ரெட் என்னும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் ஆண்டுக்கு 5,6 படங்கள் நடித்து பின்னர் 5 ஆண்டுகள் பட வாய்ப்பே இல்லாமல் இருந்து இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள ஸ்ரீ திவ்யாவுக்கு இப்போது வயது 29 தான்.

Sri Divya in shirt

ஸ்ரீ திவ்யா ஆரம்ப காலத்தில் கொஞ்சம் ஓவர் ஹா ட் டாக நடத்திய ஒரு போட்டோஷூட் புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் உங்களுக்காக.

dont miss this Rare photos of actress Sri Divya
varuthapadatha valibar sangam heroine photos

Summary In English: Sri Divya Is a South Indian actress born in Hyderabad. Sri Divya was born on 1993. Sri Divya acted in Some Telugu movies and Telugu serials as a child artist. Sri Divya first became Heroine at the age of 17 in a Telugu movie. Sri Divya Tamil debut was in 2013 blockbuster movie Varuthapadatha valibar sangam.Sri Divya was in Peak after this hit for few years unitl 2017 . After that Sri Divya dint not get any movies unit 2022 . Sri Divya is known for her homely role in movies. Now Sri Divya photoshoot photos got released. Many does not see Sri Divya like this.