Saturday, August 22, 2026
Home > Cinema > முன்னாடி சும்மா தாரு மாறு !! ஷெரின் வெளியிட்ட போட்டோவை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள் !!

முன்னாடி சும்மா தாரு மாறு !! ஷெரின் வெளியிட்ட போட்டோவை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள் !!

தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷெரின். தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பதின் பருவத்தினர் காதல், காமப் பிரச்சனைகளைப் பற்றி பேசியது. 18 ப்ளஸ் படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

ஆனால் அந்தபடத்தின் கதாநாயகி ஷெரினால் எதிர்பார்த்தது போல முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார்.

அதன் பின்னர் அவரை மீண்டும் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அதில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதன் பின்னரும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.அப்படி அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.