Friday, August 21, 2026
Home > Cinema > குத்தவச்சு காட்டும் ஷாலு ஷம்மு !! வாயை பிளக்கும் ரசிகர்கள் !!லேட்டஸ்ட் கில்மா புகைப்படங்கள்!

குத்தவச்சு காட்டும் ஷாலு ஷம்மு !! வாயை பிளக்கும் ரசிகர்கள் !!லேட்டஸ்ட் கில்மா புகைப்படங்கள்!

நடிகை ஷாலு ஷம்மு தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

shalu shammu

தமிழில் 2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”  திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

shalu shammu in Red Dress

இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு “தசாவதாரம்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததால் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

shalu shammu Latest photo

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானார்.பின் இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்திருந்தார்.இதையடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

Shalu shammu in Gym Dress

அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வரிசையாக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் இப்போது ஜிம் டைட் உடையில் உட்கார்ந்தவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

shalu shammu outdoor photo in Gym Dress
Shalu shammu in Green blouse

Shalu shammu in Half saree