விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா!! இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு டியுப் லைட் என்ற யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நிறைமாத நிலவே என்ற தொடர் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர்.
அதன் பின்னர் பாவம் கணேசன் என்ற தொடரில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த இவர் இப்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்து வருகிறார். அதில் தன்னுடன் நடிக்கும் விஷுகாந்த் என்பவரை கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் .

திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே. இருவரும் பிரிந்து உள்ளனர் . இந்நிலையில் தன்னுடைய காதல் கணவர் விஷ்ணுகாந்த் குறித்து நடிகை சம்யுக்தா வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக சம்யுக்தா விஷ்ணு காந்த் மீது பல குற்ற சட்டுகளை அடுக்கி வருகிறார் அப்படி இப்போது சம்யுக்தா கொடுத்த பேட்டியில் தன்னுடைய தாய் தந்தையுடன் வந்து பேட்டி அளித்த சம்யுக்தா விஷ்ணுகாந்த் தனது கொடுத்த ச**** டார்ச்சர் குறித்து பகிரங்கமாக பேசி கண்கலங்கி இருக்கிறார்.
அது பலரையும் அதிர வைத்திருக்கிறது அதில் சம்யுக்தா கூறியது .அவர் 24 மணி நேரமும் அந்த நினைப்பில் தான் இருப்பார் என்னோட மனநிலை மற்றும் உடல் நிலையை பற்றி அவருக்கு கவலையே கிடையாது அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறு விதமாக நடத்தி துன்புறுத்த ஆரம்பித்து விடுவார்.

அவருக்கு என் மேல் சுத்தமாக பாசமே இல்லை நான் ஒரு உ ட லு றவு கொள்ளும் இயந்திரமாகத்தான் அவருக்கு தெரிந்திருக்கிறேன். ஒரு பொம்மை போல தான் என்னை அவர் அணுகியுள்ளார். அந்த மாதிரியான நேரங்களில் ஆ பா ச வீடியோக்களை காட்டி அவ பண்ற மாதிரி எனக்கு பண்ணு என்று என்னிடம் கூறுவார்.

நாம் இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்து நாமே அமர்ந்து பார்க்கலாம் என்று கூறுவார். அதற்காக பெட்ரூமில் கேமராவை வைக்கலாம் என்று கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
நானும் எவளவோ பொறுத்து பொறுத்து பார்த்தேன் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாங்கிக்கொள்ள முடியவில்லை . இப்போது இதை சொல்வதால் எனக்கும் தான் அசிங்கம் ஆனால் நான் செய்யாத தப்புக்காக அதிக கெட்ட பெயர் வாங்கி விட்டேன்.

மேலும் விஷ்ணுகாந்த் என்னை ஒரு அந்த மாதிரியான தொழில் செய்யும் பெண்ணை விட கேவலமாக நடத்தினார் என்ற கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர் சம்யுக்தா
