Saturday, April 1, 2023
Home > Cinema > கிளாமர் குயின் !! முட்டும் முன்னழகுடன் லட்டு தொடையை மொத்தமாக காட்டி சூடேற்றும் செய்தி வாசிப்பாளர் சரண்யா துராடி

கிளாமர் குயின் !! முட்டும் முன்னழகுடன் லட்டு தொடையை மொத்தமாக காட்டி சூடேற்றும் செய்தி வாசிப்பாளர் சரண்யா துராடி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் சரண்யா துராடி.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Sharanya Turadi photo

இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் எம். ஓ. பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி ஒளிபரப்பு தொடர்பு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Tamil News Reader Sharanya Turadi

இவர் ஒரு செய்தி தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார்.இவர் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி தொகுப்பாளராக வலம் வந்தார்.

Sharanya Turadi in shirt

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இவர் சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

`
Tamil serial actress Sharanya Turadi in Yellow Top

இதைத்தொடர்ந்து ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் சீரியலிலும் நடித்தார்.

serial actress Sharanya Turadi Raiding bike

இவர் ராகுல் சுதர்சன் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில் ராகுலை திருமணம் செய்து கொண்டார்.இவர்
2019 ஆம் ஆண்டு‌ ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார்‌.

Sharanya Turadi image

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைதேகி காத்திருந்தாள்
சீரியலில் நடித்து வந்தார்.இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Sharanya Turadi Tamil actress

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தனது அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.

Actress Sharanya Turadi

Tamil News Reader Turns serial actress Sharanya Turadi
Sharanya Turadi in Red dress

Sharanya Turadi in white Dress

summary In English: Sharanya Turadi is A News Reader and Serial actress. Sharanya Turadi was born in chennai . After completing degree she joined Tamil news channel as a news Reader. Sharanya Turadi then started acting in serials. Some photos of Sharanya Turadi are in this Article.