Wednesday, December 17, 2025
Home > Cinema > வெறும் பிகினி !! ஈரம் சொட்ட சொட்ட உடல் அழகை காட்டி சுண்டி இழுக்கும் வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன் !!

வெறும் பிகினி !! ஈரம் சொட்ட சொட்ட உடல் அழகை காட்டி சுண்டி இழுக்கும் வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன் !!

தமிழில் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியான களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.
இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் பிறந்தார்.இவர்
2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற மலையாள படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

“Samyuktha Menon”

தமிழில் களரி படத்தில் கிருஷ்ணாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் களரி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. சம்யுக்தா பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்த ஜீவன்ஷாமய் என்ற பாடல் இவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது.

Samyuktha Menon
Samyuktha Menon in Davani

தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் மலையாளத்தில் லில்லி என்ற படத்தில் இவரின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பல மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

Samyuktha Menon unseen photos
Samyuktha Menon unseen photos

இப்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துவரும் இவர். தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் சில புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகியுள்ளது அந்த புகைப்படங்கள்.

Samyuktha Menon in blue dress
Samyuktha Menon unseen seducing photos

சம்யுக்தா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் சேலையிலும் சரி மாடன் உடையிலும் சரி.

Samyuktha Menon in saree

இவர் பிகினியில் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது. வேற லெவல் புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

Samyuktha Menon scene

Samyuktha Menon in shorts