தமிழில் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியான களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.
இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் பிறந்தார்.இவர்
2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற மலையாள படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் களரி படத்தில் கிருஷ்ணாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் களரி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

சம்யுக்தா பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்த ஜீவன்ஷாமய் என்ற பாடல் இவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது.

தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

பின்னர் மலையாளத்தில் லில்லி என்ற படத்தில் இவரின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பல மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

இப்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துவரும் இவர். தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் சில புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகியுள்ளது அந்த புகைப்படங்கள்.




Summary In English: Samyuktha Menon is a South Indian actress . Samyuktha Menon was born in 1995. Samyuktha Menon works mostly in Malayalam Movies. Samyuktha Menon is the Heroine of Vaathi movie. after Vathi movie people started searching like Vaathi movie heroine name on Google .
