Thursday, June 4, 2026
Home > Cinema > மேலாடையை கழட்டி விட்டேன் !! வெறும் பிரா மட்டும் முன்னழகை காட்டி சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால்!!

மேலாடையை கழட்டி விட்டேன் !! வெறும் பிரா மட்டும் முன்னழகை காட்டி சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால் சினிமாவில் இவர் வருவதற்கு முன் ஐடி துறையில் வேலை செய்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!! ஆம் இவர் சினிமாவிற்கு வந்தது ஒரு எதிர்பாராத விபத்து தான். சாக்ஷி அகர்வால் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு.

Sakshi Agarwal in latest saree

1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சாக்ஷி அகர்வால் சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர் . பின்னர் Btech IT படிப்பை st ஜோசப் கல்லூரியில் முடித்தார். அதன் பின்னர் MBA படிப்பை முடித்த இவர் TCS நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் .

Sakshi Agarwal photo

அதன் பின்னர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவர் தனது துறையில் ஒரு வெற்றிகரமான பெண்ணாக திகழ்ந்தார். அப்போது தனது நண்பர் கேட்டதற்காக ஒரு பேசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Sakshi Agarwal in black saree

அதில் சாக்ஷி அகர்வால் பலரது கவனத்தையும் பெற்றார். அதன் மூலம் இவருக்கு மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. திங்கள் முதல் வெள்ளி வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் சாக்ஷி அகர்வால் வார விடுமுறை நாட்களில் மாடலிங் செய்தும் வந்தார்.

Sakshi Agarwal image

Sakshi Agarwal unseen pic

அப்போது பல விளம்பர படங்கள் நடிக்கும் வாய்ப்பு சாக்ஷி அகர்வால் ஐ தேடி வரவே தொடர்ந்து மாடலிங் துறையில் முழுவதும் ஈடுபட முடிவெடுத்து தனது ஐடி பணியை ராஜினாமா செய்தார் .

Sakshi Agarwal Rare photo

மேலும் சில தமிழ் , கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் சில சில கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போது தான் 2019 ஆம் ஆண்டு இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சாக்ஷி அகர்வால் நல்ல அறிமுகம் கிடைத்தது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிக்கும் படங்களின் எனிக்கையும் அதிகரித்துள்ளது.

Sakshi Agarwal unseen pic

Sakshi Agarwal image

குறிப்பாக இந்த ஆண்டு இதுவரை சாக்ஷி அகர்வால் நடிப்பில் 2 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் . மேலும் 6 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

Sakshi Agarwal

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். சாக்ஷி அகர்வால் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.

Sakshi Agarwal near car