ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கார் . இவரை பிரியங்கா என்பதை விட ரோஜா என்று சொன்னாலே தமிழகத்தில் பலருக்கும் தெரியும் . அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது ரோஜா சீரியல்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் துவங்கப்பட்ட ரோஜா சீரியல் கிட்ட தட்ட 5 ஆண்டுகள் 1316 எபிசோட்கள் ஒளிபரப்பாகி . கடந்த டிசம்பர் மாதம் தான் முடிவுக்கு வந்தது.

பிரைம் டைமில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் கதாநாயகியாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியங்கா நல்கார். இப்போது ரோஜா தொடர் முடிவடைந்த நிலையில் சீதா ராமன் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

1994 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர் பிரியங்கா நல்கார் . அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அப்போது சில தெலுங்கு படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இதுவரை 10 படங்களில் நடித்துள்ளார் பிரியங்கா நல்கார். மேலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார். பிரியங்கா நல்கார் அனைவராலும் அறியப்பட்டது ரோஜா சீரியல் மூலம் தான்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்கார் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பிரியங்கா நல்கார் சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.


மேலும் ரோஜா சீரியல் வருவதற்கு முன்பு பிரியங்கா நல்கார் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.





Summary In English: Priyanka Nalkari is an Actress. Priyanka Nalkari got her Fame after acting in the lead role im Sun Tv serial Roja . In Roja serial Priyanka Nalkari played the Roja Role which became a massive success Roja serial heroine Priyanka Nalkari was born on 1994 at Hyderabad. Priyanka Nalkari acted in 10 movies in Tamil and Telugu. Some unseen photos of Priyanka Nalkari are in this Article.