Monday, May 20, 2024
Home > Cinema > தொடை அழகை காட்டி சுண்டி இழுக்கும் ரஜிஷா விஜயன் !! செம்ம ஹாட் புகைப்படங்கள் !!

தொடை அழகை காட்டி சுண்டி இழுக்கும் ரஜிஷா விஜயன் !! செம்ம ஹாட் புகைப்படங்கள் !!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
நடிகை ரஜிஷா விஜயன்.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.இதைத்தொடர்ந்து மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஒரு சினிமா காரன், ஜுன், ஃபைனல்ஸ், லவ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வருகிறார்.

பின்னர் தமிழ் சினிமாவில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்திருந்தார் இவர். இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கிடைத்தாலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருந்தார்.

`

இவர் தமிழில் நடித்த படங்களில் இவருக்கு தனி பெயரை பெற்று தந்த திரைப்படம் ஜெய் பீம் தான் . அந்த படத்தில் இவர் நடித்த பழங்குடியின பெண் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருந்தது.

ரஜிஷா விஜயன் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

```
```