Sunday, January 4, 2026
Home > Cinema > புரட்டாசி மாசம் விரதத்தில் இருப்பவர்களையும் புரட்டி போடும் Pragya Nagra !!! வேற லெவல் கிளாமர்

புரட்டாசி மாசம் விரதத்தில் இருப்பவர்களையும் புரட்டி போடும் Pragya Nagra !!! வேற லெவல் கிளாமர்

யூடியுப் வீடியோக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் பிரக்யா நாக்ரா.
இவர் எருமசாணி என்ற யூடியுப் சேனலில் விஜயுடன் இணைந்து பல வீடியோக்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 1998 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்தார்.இவர் டெல்லியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.பின்னர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் அதிகப்படியான விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். இவர்
தொடர்ந்து மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதன் மூலம் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் விஜய் தொலைக்காட்சியில் அஞ்சலி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் ஆனால் இந்த சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் எருமசாணி என்ற யூடியுப் சேனலில் வீடியோக்களில் நடித்து வந்தார்.

இவர் எருமசாணி யூடியூப் சேனலில் லாக்டவுன் காதல் என்ற சீரிஸில் நடித்து இருந்தார்.இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.இதன் பிறகு
எருமசாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் டி பிளாக் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததாம் ஆனால் லாக்டவுன் காரணமாக அந்த படத்தில் நடிக்க முடிய வில்லை என்றார்.இதுமட்டுமல்ல இவர் இன்னும் இரண்டு புதிய படங்களில் நடிக்க உள்ளாராம்.

Pragya Nagra eruma sani

தற்போது நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் ‌அறிமுகமாக ஆக உள்ளார்.
அந்த திரைப்படம் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் க்ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Pragya Nagra photos

Pragya Nagra pics

Pragya Nagra