Monday, July 6, 2026
Home > Cinema > இத விட சின்ன துணி கிடைக்கலையா !! சிக்கென்றிருக்கும் உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் பார்வதி நாயர்

இத விட சின்ன துணி கிடைக்கலையா !! சிக்கென்றிருக்கும் உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர்.இவர் 1992 ஆம் ஆண்டு அபுதாபியில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்” போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

Parvati Nair in Black Dress

இதையடுத்து 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பாப்பின்சு”
படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.தொடர்ந்து பல மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.இதை தொடர்ந்து கன்னட சினிமாவில் “ஸ்டோரி கதே” படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர் 2014 ஆண்டு “நிமிர்ந்து நில்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

Parvati Nair in Saree

பின் தமிழில் “என்னை அறிந்தால்” படத்தில் நடித்தார்.அந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.தொடர்ந்து தமிழில் “உத்தம வில்லன்”, “கோடிட்ட இடங்களை நிரப்புக”, “நிமிர்”, போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.இவர் பல படங்களில் திறமையாக நடித்திருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

Parvati Nair Latest photo

பார்வதி நாயர் தமிழ் படங்களை தவிர மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அடிக்கடி தனது கவர்ச்சியான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Parvati Nair


தற்போது பேண்ட் போடாமல் ஹாட்டான போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.