Wednesday, April 15, 2026
Home > Cinema > ஆரம்பிக்கும் முன் !! உடன் நடிக்கும் நடிகரிடம் நான் கூறும் வார்த்தை இது தான் !! ஓப்பனாக சொன்ன மியா கலீபா!!

ஆரம்பிக்கும் முன் !! உடன் நடிக்கும் நடிகரிடம் நான் கூறும் வார்த்தை இது தான் !! ஓப்பனாக சொன்ன மியா கலீபா!!

ஆ பா ச படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் தான் மியா கலிபா. கடந்த 2014ஆம் ஆண்டு ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 5 ஆண்டுகள் மட்டுமே அப்படங்களில் நடித்தார். அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு ஆபாச படங்களில் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும், இன்றளவும் அவரது ஆபாச வீடியோக்கள் தான் டிரெண்டிங்கில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர், வேறு தொழில் செய்து வருகிறார்.

லெபனான் நாட்டில் பிறந்தவரான நடிகை மியா கலிபா, சிறுவயதிலேயே தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்த கையோடு ராணுவ அகாடமியிலும் பயிற்சி பெற்றிருக்கிறார். பின்னர் சில ஆண்டுகள் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆபாச திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கிறிஸ்துவரான இவருக்கு சிறுவயதில் பெற்றோர் வைத்த பெயர் சாரா ஜோ சாமுன்.

இப்படி இருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் அவரிடம் படத்தில் நடிக்கும் பொழுது காட்சிகளை படமாக்கும் முன்பு உங்களுடைய உங்களுக்கு பார்ட்னராக நடிக்கும் நபரிடம் ஏதேனும் கூறுவீர்களா..? என்ன பேசிக்கொள்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மியா கலிஃபா, படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் யார் யார் நடிக்கிறார்களோ.. அவர்களுடன் நான் உங்களுடையவள்.. உங்களுக்கு மட்டுமானவள்.. என்று நினைத்துக் கொண்டு கையாளுங்கள் என்று கூறுவேன். அவர்களும், அதையே கூறுவார்கள்.