Saturday, May 4, 2024
Home > வேலைவாய்ப்பு > சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட்டில் காலியாக உள்ள பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. National Head – Technical Valuation வேலைக்கு B.Arch/ B.Tech(Civil)/ B.E.(Civil) ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுக்கு மேல் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

`

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு 800 ரூபாய் கட்டணமும், பட்டியல் பிரிவினருக்கு 200 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

```
```

நேர்காணல் Shortlisting, Interview ஆகிய படிநிலைகளின் மூலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.