Monday, April 29, 2024
Home > வேலைவாய்ப்பு > பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

புதுடெல்லியில் அமைந்துள்ள பிரச்சார் பாரதி நிறுவனத்தில் Network Executive, Broadcast Executive ஆகிய வேலைகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`

விண்ணப்பதாரர்கள் 12th, Diploma, PG Degree ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 35 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

```
```

விண்ணபிக்க இணைப்பு

https://prasarbharati.gov.in/