நடிகை ஐஸ்வர்யா மேனன் : இவர் 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஐஸ்வர்யா மேனன் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் குடியேறினர்.

ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.


சினிமாவில் ஐஸ்வர்யா மேனன் கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முதல் முதலாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் லவ் பெயிலியர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த இவர் 5 படங்களில் சில கதாபாத்திரங்கள் நடித்த பின்னர் . 2014 ஆம் ஆண்டு நமோ பொட்டம்மா என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.


அதன் பின்னர் தொடர்ந்து மலையாளம் , கன்னடம் , தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன். இதுவரை தமிழில் 7 படங்களில் நடித்துள்ளார் . அதிலும் குறிப்பாக நான் சிரித்தாள் படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

படங்களை தாண்டி தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். இப்போது தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவரை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் பிந்தொடர்கின்றனர். ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.





Summary in English: Iswarya Menon is an South Indian actress. Iswarya Menon was born in 1995 in Erode Tamilnadu. Originally Iswarya Menon parents are from Kerala and Settled in Erode. Iswarya Menon completed her schooling at Vellalar matriculation school Erode and Studied Engineering at SRM. Iswarya Menon debuted in Tamil movie kathalil sothaouvathu eppdi movie in 2012. Iswarya Menon Breakthrough movie is Nan sirithal. Iswarya Menon instagram has 2.9M Followers. Photos of Iswarya Menon are in this Article.