Monday, May 20, 2024
Home > வேலைவாய்ப்பு > நல்ல சம்பளத்தில் IOCL நிறுவனத்தில் வேலை… விவரம் உள்ளே!

நல்ல சம்பளத்தில் IOCL நிறுவனத்தில் வேலை… விவரம் உள்ளே!

பல்வேறு காலியிடங்களுக்கான வேலைகளுக்கான அறிவிப்பு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

`

இதற்கான நேர்காணல்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  B.E, B.Tech, MBA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 45 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

```
```

சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

https://www.iocl.com/ என்ற இணைப்பின் மூலமாக இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.