Monday, May 13, 2024
Home > வேலைவாய்ப்பு > ஹிந்துஸ்தான் ஏரொநெட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

ஹிந்துஸ்தான் ஏரொநெட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Part-Time Doctor வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு 65 வயது வரை இருக்கலாம்.

```
```
`

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.25500 முதல் ரூ.81100/- வரை வழங்கப்படும். வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும்இல்லை. விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் (Walk In) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.