Saturday, May 4, 2024
Home > வேலைவாய்ப்பு > ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு… விவரம் உள்ளே!

ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு… விவரம் உள்ளே!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக Visiting Consultant என்ற காலியிடத்துக்கான பணிநிரப்பும் அறிவுப்பு வெளியாகியுள்ளது. MBBS முடித்து மேலும் M.Ch / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 65 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

```
```
`

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நேர்காணல் செய்யப்பட்டு தேர்வு செய்யப் படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.