Tuesday, December 6, 2022
Home > Cinema > போட வேண்டியத போடுங்க !! எல்லாம் தெரியுது!! திவ்யதர்ஷினி யின் செம்ம ஹாட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்க ரசிகர்கள்!!

போட வேண்டியத போடுங்க !! எல்லாம் தெரியுது!! திவ்யதர்ஷினி யின் செம்ம ஹாட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்க ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர்,காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் திவ்ய தர்ஷினி.இவர் விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைக்கிறார்கள்.இவர் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

Dhivya dharshini pic

இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.‌இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.இவரின் க்யூட்டான ஸ்மைல்,கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
பின்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.அந்த படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெற வில்லை.

Dhivya dharshini photo

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தொடர்ந்து வந்தார்.திவ்ய தர்ஷனி தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

`
Dhivya dharshini

தற்போது இவர் விஜய் டிவியில் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கடந்த மாதம் மாலத்தீவு சென்று சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது சட்டை பட்டனை போடாமல் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Vijay Tv DD

Dhivyadharshini DD
Dhivyadharshini