Tuesday, May 12, 2026
Home > Cinema > ஒரு பிரா கூட போடலையா!! சைடுல முன்னழகை காட்டும் CWC பவித்ரா லஷ்மி!!

ஒரு பிரா கூட போடலையா!! சைடுல முன்னழகை காட்டும் CWC பவித்ரா லஷ்மி!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இளைஞர்களின் விருப்பமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருபவர் தான் பவித்ரா லஷ்மி.ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 1 வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றி பெற்றது.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் பவித்ரா லக்ஷ்மி.
இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.பவித்ரா தனது Btech படிப்பை கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் முடித்து சென்னையில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பவித்ரா பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவருக்கு நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை முறையாக கற்று கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இதைத்தொடர்ந்து சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் கடந்தாண்டு இவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 1 மலையாள படத்தில் நடித்த பவித்ரா . பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் உருவான யுகி என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் . அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.