ரவிச்சந்திரன் அஷ்வின் இவரை தெரியாத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார்.

1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த அஷ்வின் Btech IT படித்தவர். ஒருபக்கம் படிப்பு ஒரு பக்கம் கிரிக்கட் என தனது இளமை காலத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிய அஷ்வின்.

மக்களுக்கு முதல் முதலாக அறியப்பட்டது 2010 ஐபிஎல் தொடரில் தான் . அந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகி பட்டையை கிளப்பினார். அவரின் திறமையை பார்த்த பிசிசிஐ அடுத்த தொடரிலேயே இவருக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை கொடுத்தது.


அன்று துவங்கிய அஸ்வினின் பயணம் 13 ஆண்டுகள் கழித்தும் இந்திய அணியின் முக்கிய வீரராக வளம் வருகிறார். இன்றைய சூழலில் அஷ்வின் இல்லாமல் இந்திய டெஸ்ட் அணியே இல்லை என்ற நிலை தான் உள்ளது.

என்னதான் இவர் சிறந்த பத்து வீச்சாளராக இருந்தாலும் பேட்டிங்கில் தனது தடத்தை பதிக்க தவறவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதம் மற்றும் 13 அரை சதங்கலை தன்வசம் வைத்துள்ளார்.

அஷ்வின் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது சிறு வயது தோழியான பிரீத்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அஷ்வின்னின் சில அரிய குடும்ப புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகிறது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக.





Summary In English: Ravichandran Ashwin is an Indian Cricket player. Ravichandran Ashwin is shortly called as Ravi Ashwin. He also had a nickname Ash . Ravichandran Ashwin’s Young Team mates call him as Ash Bhai. Ravichandran Ashwin was born on 1986. Ravichandran Ashwin is know to public after his IPL debut for csk in 2010. Soon after Ipl Ravichandran Ashwin made his Debut for India . Since then for more than 13 years he is continuously playing for India. Without Ravichandran Ashwin it is hard to form a Test Team. Ravichandran Ashwin married his childhood friend Preethi in 2011 and he has 2 kids . Ravichandran Ashwin family photos are attached in this post.
