Saturday, April 27, 2024
Home > Cinema > சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் அரிய குடும்ப புகைப்படங்கள்!!

சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் அரிய குடும்ப புகைப்படங்கள்!!

சின்ன கலைவாணர் விவேக் 1961 ஆம் ஆண்டு பிறந்த விவேக் பள்ளி படிப்பை முடித்த பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்தார்.

Actor Vivek Family photo

என்ன தான் அரசு பணியில் இருந்தாலும் நடிப்பின் மீதும் நகைச்சுவையின் மீதும் தனி ஆர்வம் கொண்டிருந்த விவேக். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறு சிறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

Actor Vivek with his Wife

இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைபடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவரை தேடி வந்ததும். திரைத்துறையில் விவேக் கொண்ட ஆர்வத்தால் .

`
Actor Vivek daughter

தனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு நடிகராக மாற முடிவெடுத்தார். அன்று அவர் எடுத்தது மிக பெரிய முடிவு. அரசு பணி என்பது பலருக்கும் கனவாக உள்ள நிலையில் அந்த கனவு பணியை தன் கலை ஆர்வதிர்க்காக தியாகம் செய்தார்.

Actor Vivek with his son

பின்னர் சில படங்கள் வாய்ப்பு கிடைத்தாலும் 1991 ஆம் ஆண்டு முதல் சின்ன கலைவாணர் விவேக் அவர்களுக்கு ஏறுமுகம் தான்.

Actor Vivek with mother

அன்றுமுதல் அவர் 2021 ஆம் ஆண்டு அவர் மறையும் வரை பல படங்களில் நடித்த விவேக். 220+ படங்களில் நடித்துள்ளார்.

```
```
Actor vivek old photo

அவர் நடித்த படங்களில் சிரிக்க மட்டும் அல்ல சிந்தக்கவும் வைத்தவர் நம் சின்ன கலைவாணர். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்த விவேக் . மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் தீவிர தொண்டராகவும் இருந்தார்.

நடிப்பை தாண்டி ஆயிரக்கணக்கான மரங்களை நடுவது. ஏலைகளுக்கு உதவுவது என ஒரு மா மனிதராகவும் வாழ்ந்து காட்டியவர் நம் சின்ன கலைவாணர்.

சில நாட்களுக்கு முன் மறைந்த நடிகர் மயில்சாமியும் இவரும் உற்ற நண்பர்கள் என்பதும் குறிப்படத்தக்கது. நடிகர் விவேக் அவர்களின் சில அறிய குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக.

Actor Vivek with Dr APJ Abdul Kalam

Summary In English: Actor Vivek also called as Chinna Kalaivanar. Is a Famous Tamil comedy actor.Vivek Acted in 200+ Movies. Actor Vivek comedy ‘s are Always iconic . Vivek used to say messages in his comedy’s . Vivek died in 2021 due to dengu fever. Vivek’s loss is a huge lose to Tamil cinema Industry. Vivek has 3 siblings. Actor Vivek family photos for you.