Thursday, June 4, 2026
Home > Cinema > பி ரா மட்டும் தா!! குனிஞ்சு காட்டுறேன் பாத்துக்கோங்க !! கேத்ரின் தெரசா வேற லெவல் புகைப்படங்கள்

பி ரா மட்டும் தா!! குனிஞ்சு காட்டுறேன் பாத்துக்கோங்க !! கேத்ரின் தெரசா வேற லெவல் புகைப்படங்கள்

கேத்ரின் தெரசா இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர் தான் கேத்ரின் தெரசா. இவர் தாய் மற்றும் தந்தை கேரளாவை சேர்ந்தவர்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “மெட்ராஸ்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.ஆனால் கேத்ரீன் தெரசா வளர்ந்தது எல்லாம் துபாயில் தான். பின்னர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் கேத்ரீன்.அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவர் பேசிய ம்ம் நீதான் வேணும் கட்டிக்கிறியா என்று வசனம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதைத்தொடர்ந்து தமிழில் கதகளி, கணிதன், கடம்பன் ,கதாநாயகன், வந்தா ராஜாவா தான் வருவேன்,அருவம் போன்ற பல படங்களில் நடித்தார்.இவர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 மற்றும் கணிதன் படங்களில் கிளாமராக நடித்திருந்தார்.
இதன் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.இப்போது இவர் தமிழில் புது படங்களில் எதிலும் கமிட் ஆகவில்லை.

ஆனாலும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்தாண்டு இவர் நடிப்பில் 3 தெலுங்கு படங்கள் வெளியான நிலையில் இந்தாண்டு ஆரம்பத்தில் வால்டர் வீரையா படம் வெளியானது . அதில் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார் கேத்ரின் தெரசா.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்‌ அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது உள்ளாடை போன்ற குட்டி மேலாடை மற்றும் சின்ன டவுசர் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.