Monday, July 6, 2026
Home > Cinema > கட்டுக்கடங்காத முன்னழகை காட்டி ரசிகர்களைக் கவர்ந்த யாஷிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

கட்டுக்கடங்காத முன்னழகை காட்டி ரசிகர்களைக் கவர்ந்த யாஷிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

யாஷிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. ஆனால் அவருக்கு பிரபலத்தை வழங்கியது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம்தான்.

Yashika Aannand in short welvet dress

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது‌.இந்த படத்தின் மூலம் அதிகமாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பின் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

Yashika Aannand in Traditional Dress

இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் பஞ்சாப் மாடல் அழகியாகும். ஆனாலும் சினிமாவில் அவரால் பெரியளவில் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை.

Yashika Aannand looks so beautiful in White Traditional dress

இதற்கிடையில் ஒரு விபத்தில் சிக்கி ஆறு மாதங்களுக்கு மேல் சிகிச்சைப் பெற்று இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள சமீபத்தைய புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளன.

Yashika Aannand latest photo
Yashika Aannand in Marriage dress
Yashika Aannand white Top gone viral
Yashika Aannand in Yellow Dress
Yashika Aannand unseen pic
Yashika Aannand in very short dress
Yashika Aannand small top pic

Yashika Aannand viral photos