Thursday, April 16, 2026
Home > Cinema > பாத்டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பகீர் கிளப்பிய எஸ்தர் அனில்!

பாத்டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பகீர் கிளப்பிய எஸ்தர் அனில்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில்.இந்த படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரீமேக். எஸ்தர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது ‌சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 2013 ஆம் ஆண்டு நாடக‌ திரில்லர் படமான த்ரிஷ்யம் படத்தில் அனுமோல் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

மலையாள சினிமாவில் குழந்தை  நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் இவர் மோகன்லாலுடன் ஒரு நாள் வரும், திரிஷ்யம் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரிஷ்யத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் தான் ‌ நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கற்பனை திரைப்படமான ஓலுவில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தற்போது சற்று வளர்ந்திருக்கும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்நடிகை எஸ்தர் சோசியல் மீடியாக்களில் அடிக்கடி மாடர்ன் உடையில் ஹா ட் டா ன புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் 20 வயசு பொண்ணு போடற போட்டோவா இது என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இப்போது அவர் பாத்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிடவே அது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.