விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் சுனிதா. அதற்கு முன்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டுள்ளார்.
sunitha cook with comali

சில திரைப்படங்களிலும் தலைகாட்டியுள்ளார் சுனிதா. குறிப்பாக 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்திருப்பார். தன்னுடைய பிரபல்யத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இப்போது தன்னுடைய சொந்த யுடியூப் சேனலையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
sunitha cook with comali age is 32

சமூகவலைதளங்களில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் சுனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லையை தாண்டும் விதமாக அமிந்துள்ளன.
sunitha cook with comali Instagram photo

முன்னழகு வெளிப்படையாக தெரிய உள்ளாடை எதுவும் அணியாமல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சினிமா நடிகைகளின் கவர்ச்சியையே தாண்டும் விதமாக அமைந்துள்ளது.
Sunitha CWC Photos

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வழிய கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Cwc Sunitha Unseen photos

