Friday, August 21, 2026
Home > Cinema > இப்போவே அது பாதி தெரியுது !! ஒரு இஞ்ச் எறகுங்க மொத்தமா பாததுக்குவோம் !! ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

இப்போவே அது பாதி தெரியுது !! ஒரு இஞ்ச் எறகுங்க மொத்தமா பாததுக்குவோம் !! ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஜி வி பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் ஸ்ருஷ்டி டாங்கே. ஆனால் அதற்கு முன்பே யுத்தம் செய் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து மேகா, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், அவருகு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது தர்மதுரை படம்தான். அதில் விஜய் சேதுபதியின் கல்லூரி தோழியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் இன்னும் அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை இந்நிலையில் புது வாய்ப்புகளுக்காக தன்னுடைய புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலமாக பகிர்ந்து வரும் ஸ்ருஷ்டியின் புகைப்படங்கள் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்தவகையில் இப்போது அவர் விதவிதமான போஸ்ககளில் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.