Saturday, August 22, 2026
Home > Cinema > ஸ்ரேயாவா இது?… சின்ன டாப் முன்னழகு சூப்பர் !! மிரட்டும் போஸ்கள்… வைரலாகும் புகைப்படங்கள்!

ஸ்ரேயாவா இது?… சின்ன டாப் முன்னழகு சூப்பர் !! மிரட்டும் போஸ்கள்… வைரலாகும் புகைப்படங்கள்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .

பின்னர் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் தற்போது செம்ம ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடி கடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதிலும் வளைந்து நெளிந்து இருக்கும் தன்னுடைய எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகை சிவாஜி படத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி பல இரவுகளை களவாடினார் நடிகை ஸ்ரேயா.

அந்த வகையில் மினி கௌன் போன்ற ஆடை ஒன்றை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.