Sunday, May 19, 2024
Home > Cinema > முந்தானையை விலக்கி விட்டு செம்ம ஹாட் முன்னழகை காட்டும் ஷ்ரேயா !! புகைப்படங்கள் உள்ளே

முந்தானையை விலக்கி விட்டு செம்ம ஹாட் முன்னழகை காட்டும் ஷ்ரேயா !! புகைப்படங்கள் உள்ளே

ஸ்ரேயா வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் 2001ஆம் ஆண்டு  இஷ்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

`

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்தார். அந்த படம்தான் அவரை தென்னிந்திய சினிமாக்களின் முன்னணி நடிகையாக்கியது. பின்னர் அவர் முன்னணி நடிகர்களோடு நடித்த அழகிய தமிழ் மகன்,தோரனை, கந்தசாமி குட்டி போன்ற படங்களும் கவனிக்கப்பட்டன.

இந்த படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார்.

இவர் 2018 ஆம் ஆண்டு தொழிலதிபரும் மற்றும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்ட ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தொடர்ந்து புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து வருகிறார்.

```
```

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டு வரும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.