Friday, August 21, 2026
Home > Cinema > பில்லா நயன்தாரா போல போஸ் கொடுத்த ஷிவானி…! வைரல் போட்டோஸ்!

பில்லா நயன்தாரா போல போஸ் கொடுத்த ஷிவானி…! வைரல் போட்டோஸ்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி. இவர் 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் தனியார் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.

இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான  இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம்  போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார்.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற கிளா மர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.