Saturday, August 22, 2026
Home > Cinema > முன்னாடி தெரியுது கவர் பண்ணுங்க !! கனிகாவின் செம்ம சூடான புகைப்படங்கள்

முன்னாடி தெரியுது கவர் பண்ணுங்க !! கனிகாவின் செம்ம சூடான புகைப்படங்கள்

நடிகை கனிகா தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தமிழ் பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தமிழில்  பைவ் ஸ்டார், எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்துள்ள தாய்மொழி படங்களான மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் குரல்,விக்ரம் நடித்த கோப்ரா, விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதை தவிர பாப்பன், இடைரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த தொடர் மூலம் தமிழக பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ள கனிகா, இன்ஸ்டாகிராமில் வெளியிடும் அவரது புகைப்படத்துக்காக தனியாக ஒரு ரசிகர் பட்டாளததையே உருவாக்கி வைத்துள்ளார்.