Thursday, April 16, 2026
Home > Cinema > செவுத்துல சாஞ்சிகிட்டு முன்னழகை காட்டி கிறுகிறுக்க வைக்கும் சனம் ஷெட்டி!

செவுத்துல சாஞ்சிகிட்டு முன்னழகை காட்டி கிறுகிறுக்க வைக்கும் சனம் ஷெட்டி!

கன்னட நடிகையான சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.

பிக்பாஸ் தர்ஷனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து, நிச்சயதார்த்தம் வரை சென்று அது நின்றதால் காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்தார். இந்த சர்ச்சையால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

நடிகைகள் இப்போதெல்லாம் வாய்ப்புகளைக் கவர, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதையெல்லாம் விட்டு, தங்கள் வித்தியாசமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கவர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள ட்ரான்ஸ்பேரண்ட் ஆடையில் உள்ளே அணிந்திருக்கும் உடை அப்பட்டமாக தெரியும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.