Thursday, April 16, 2026
Home > Cinema > பணியன் துணியில் இப்படி ஒரு காஸ்ட்யூமா? அனைக்கா சொட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

பணியன் துணியில் இப்படி ஒரு காஸ்ட்யூமா? அனைக்கா சொட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

அனைகா சொட்டி பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்கதிரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ்தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தனது திரைப்பயணத்தை தொடங்கி தொடர்ந்து வருகிறார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா என்ற படத்தின் மூலம் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் அறிமுகமானார்.அதன் பின்னர் தமிழில் காவியத்தலைவன் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ், கீ என சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவருக்கு இன்னும் குறிப்பிடும் படியான திருப்புமுனை படம் அமையவில்லை.

ஒரு மாடலாகவும் இருப்பதாலும், அவர் தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி அதற்கென்றே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.

தொடர்ந்து அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்குகளைக் குவித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் பணியன் மட்டும் அணிந்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது கருப்பு சிம்மீஸ் மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.