Saturday, April 18, 2026
Home > Cinema > என்னங்க ஓரசுது !! இன்னைக்கு இதுபோதும்!! நெஞ்சழகைக் காட்டி நிற்கும் ரேஷ்மா!

என்னங்க ஓரசுது !! இன்னைக்கு இதுபோதும்!! நெஞ்சழகைக் காட்டி நிற்கும் ரேஷ்மா!

வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் ஹிட்டுக்கு அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா காமெடி மிக முக்கியக் காரணம். தெரியாத் தனமாக ஒரு விலைமாது பெண்ணை திருமணம் செய்துகொண்டு படாத பாடு படும் அவஸ்தையை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார் சூரி. அந்த புஷ்பா வேடத்தில் நடித்தவர்தான் ரேஷ்மா.

reshma latest pic

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ரேஷ்மா சினிமா நடிகையாக விரும்பி இந்த துறைக்குள் வந்தார். ஆனால் இப்போது சீரியலில் முன்னணி நடிகையாகி கலக்கி வருகிறார்.

reshma latest pic

பின்னர் சின்னத்திரை பார்ப்பவர்களும், பார்க்காதவர்களும் நன்கு பரிச்சயம் ஆனவர் ரேஷ்மா. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபியின் காதலியாக வருபவர். அந்த சீரியலில் குடும்பப் பாங்கான பெண்ணாக சேலையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

reshma latest pic

அந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபிக்கு கல்யாணம் ஆனது தெரியாமல் அவரைக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும், சமூகவலைதளங்களில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார். அந்த வகையில் இப்போது டைட் ஜீன்ஸ் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகிறது.

reshma latest pic

அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து கார் முன்னர் நின்று அவர் கொடுத்துள்ள கிளா மர் தூக்கலான போஸ்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

reshma latest pic