Monday, July 6, 2026
Home > Cinema > என்னா வழவழப்பு !! கில்மாவான புகைப்படத்தை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்… பறக்கும் ரசிகர்களின் லைக்ஸ்!

என்னா வழவழப்பு !! கில்மாவான புகைப்படத்தை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்… பறக்கும் ரசிகர்களின் லைக்ஸ்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.

தமிழ் சினிமாவில் தீரன், ஸ்பைடர் மற்றும் என் ஜி கே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரகுல்ப்ரீத் சிங். அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது மஞ்சள் நிற உடையணிந்து அணிந்து அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷான போஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.