பிரியங்கா நல்காரி ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 2010 இல், சந்திர சித்தார்த்தா இயக்கிய அந்தரி பந்துவாயா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். கிக் 2 (2015) படத்திலும் அவர் ஒரு அங்கீகரிக்கப்படாத பாத்திரத்தில் நடித்தார்.


காஞ்சனா 3 (2019) பிரியங்கா நல்கரியின் முதல் சிறப்பு கோலிவுட் படம். 2018 ஆம் ஆண்டில், ரோஜா என்ற தமிழ் சீரியலில் நடித்ததன் மூலம் அவர் வெளிச்சத்திற்கு வந்தார். இந்த சீரியல் கிரிஞ்ச் மேக்ஸ் ஆக இருந்தாலும், சீரியல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதிலும் பிரியங்காவின் எக்ஸ்பிரஷன்கள் சில ஆண் ரசிகர்களைக் கவர்ந்தது.

அதனால் அவரை சமூகவலைதளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. சீரியலில் இழுத்திப் போர்த்திக்கொண்டு நடித்தாலும் சமூகவலைதளங்களில் மாடர்னாக உலாவந்தார்.

முன்னதாக, ஈடிவி தெலுங்கில் ஒளிபரப்பான மேகமாலா என்ற தெலுங்கு சீரியலில் அவர் நடித்தார். அவர் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ அனுபவிஞ்சு ராஜாவிலும் நடித்துள்ளார். ஷிவா மனசுலோ ஸ்ருதி (2012) படத்தில் சுதீர் பாபுவின் சகோதரி வேடத்திலும் நடித்தார்.

சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நல்காரி என்று தெரிகிறது.

இந்நிலையில் ஜிம் உடையில் அங்க அழகுகள் தெரிய அவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…


