Saturday, April 18, 2026
Home > Cinema > ஷர்ட்டை ஏத்திவிட்டு கழுத்தழகை காட்டும் பிரியங்கா மோகன்… இது வேற ரகம் என பயர் விடும் பேன்ஸ்!

ஷர்ட்டை ஏத்திவிட்டு கழுத்தழகை காட்டும் பிரியங்கா மோகன்… இது வேற ரகம் என பயர் விடும் பேன்ஸ்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.டாக்டர் படத்தில் செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் சோ பேபி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Priyanka mohan pics

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

Priyanka mohan pics

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Priyanka mohan pics

மேலும் தமிழில் டான் , எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் பிரியங்கா மோகன் . தமிழில் மூன்று திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் . ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வளம் வருகிறார் பிரியங்கா மோகன்.

Priyanka mohan pics

மற்ற நடிகைகள் போல ஹிட் கிடைத்ததும், வரும் படங்களை எல்லாம் தேர்வு செய்து நடிக்காமல் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இப்போது தனுஷோடு கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து ஸ்டைலான லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

Priyanka mohan pics