Saturday, November 8, 2025
Home > Cinema > உள்ள ஒன்னும் போடலையா !! அது அப்பட்டமா தெரியுதே!! பிரியா பவானி சங்கர் போட்டோவை zoom பண்ணி பார்க்கும் இளசுகள்!!

உள்ள ஒன்னும் போடலையா !! அது அப்பட்டமா தெரியுதே!! பிரியா பவானி சங்கர் போட்டோவை zoom பண்ணி பார்க்கும் இளசுகள்!!

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.

நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை  தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர் டிவியில் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.

மேயாத மான் படத்தின் வெற்றிக்குப் பிறகு  கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம், பொம்மை மற்றும் பத்து தல போன்ற படங்களில் நடித்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது. பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற உடையணிந்து தொடையழகு தெரிய வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து கமெண்ட்ஸில் ரசிகர்கள் கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

Some Rare photos of Priya bhavani Shankar are below

Priya Bhavani Shankar unseen photos