Tuesday, June 2, 2026
Home > Cinema > T-ஷர்ட்டை தூக்கி அதை காட்டும் பிரணிதா !! கீழ கொஞ்சம் கவர் பண்ணுங்க

T-ஷர்ட்டை தூக்கி அதை காட்டும் பிரணிதா !! கீழ கொஞ்சம் கவர் பண்ணுங்க

நடிகை பிரணிதா சுபாஷ் இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார்.

ஆனால் சினிமாவில் நடிக்க ஆசைபட்ட பிரணிதா மாடலிங் துறையில் ஈடுபட துவங்கினார் முதல் முதலாக 2010 ஆம் ஆண்டு பொறுக்கி என்ற கன்னட படத்தில் நடித்தார் . அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தனர்.

ஆனால் தான் நடிக்கும் படங்களை நன்கு தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிய இவர் அதே ஆண்டு பாவா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரணிதா.

சகுனி , மாஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள பிரணிதா. பல தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் தொடர்ந்து வாய்ப்புகள் இவருக்கு வந்துகொண்டு தான் உள்ளது. இப்போது ஒரு கன்னடம் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார் அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.