Friday, April 17, 2026
Home > Cinema > மியா கலீபா வை ஓவர் டேக் செய்யும் ப்ரணிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்! என்னா கலர் டா..

மியா கலீபா வை ஓவர் டேக் செய்யும் ப்ரணிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்! என்னா கலர் டா..

2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி(கன்னடம் ) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா.

அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை.

தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

இது சம்மந்தமான புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது. தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் கண்ணாடி அணிந்து எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட அதில் பார்ப்பதற்கு மியா கலிபா போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.