Saturday, August 22, 2026
Home > Cinema > பரந்து விரிந்த அழகைக் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பூனம் பாஜ்வா!

பரந்து விரிந்த அழகைக் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பூனம் பாஜ்வா!

நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த அறிமுகத்துக்குப் பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.இந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவர் நடித்த எந்த தமிழ்ப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இவரும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. இதனால் வாய்ப்புகள் குறைந்தன.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரிக்கா என்ற  படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரிசையாக கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்நிலையில் வரிசையாக இறக்கிய கிளாமர் புகைப்படங்களுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. தளபதி 67 படத்தில் நடிப்பதாகவும், வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதையடுத்து இப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சிவப்பு நிற மேலாடை அணிந்து இடுப்பு தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.