Thursday, April 16, 2026
Home > Cinema > பிகினி உடையில் பீச்சில் உலாவும் ஓவியா!! வேற லெவல் புகைப்படங்கள்!!

பிகினி உடையில் பீச்சில் உலாவும் ஓவியா!! வேற லெவல் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு
நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஓவியா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. ஓவியா 1991 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார்.இவர் திரிசூரில் உள்ள விமலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.

இவர் 2007 ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் களவாணி படங்களில் நடித்திருந்தார்.


இதைத்தொடர்ந்து இவர் மெரினா,மூடர் கூடம் , யாமிருக்க பயமே, கலகலப்பு மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 இல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றார்.இதன் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது பின்னர் வெளியே வந்ததும் இவர் 90 ml படத்தில் நடித்தார்.அந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.இதற்காக இவர்
பல விமர்சனங்களை பெற்றார்.