சில பத்தாண்டுகளுக்கு முன்னால் சீரியல் நடிகைகள் என்றால் சினிமா நடிகைகளை விட கீழானவர்கள் என்ற எண்ணமே ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது சினிமா நடிகைகளுக்கு இணையான மவுசை சீரியல் நடிகைகளும் பெறுகின்றன.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் சினிமாவுக்கு சென்று கலக்கி வருகின்றனர். அதனால் இப்போது சீரியல் நடிகைகள் சினிமா வாய்ப்பைக் குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர்.

அதனால் சீரியல் நடிகைகள் என்றால் ஹோம்லி என்ற பிம்பத்தை உடைத்து அவர்களும் கிளாமரில் இறங்கி அடிக்கின்றனர். அப்படிதான் கண்ணானே கண்ணே புகழ் நிமேஷிகா வெளியிட்டுள்ள சில புகைபடங்கள் இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றன.


கண்ணான கண்னே சீரியலில் நடித்த நிமேஷிகா தன்னுடைய இளமையான தோற்றத்தாலும், நடிப்புத் திறனாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த சீரியலில் அவருக்கு ஹோம்லி வேடம்தான். ஆனால் இன்ஸ்டாகிராமில் அவர் கிளாமரில் புகுந்து விளையாடுகிறார்.


இப்போது ஸிம்மிஸ் ஆடையணிந்து அதன் ஸ்ட்ராப்பை ஒருபக்கம் கழட்டிவிட்டு அந்த இடத்தில் பதிந்துள்ள டாட்டூ தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது தோழி எனும் புதிய சீரியலில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


