Tuesday, May 14, 2024
Home > Cinema > மாலத்தீவ எவன் பாக்குறன்… நம்ம போக்கஸ் மிருனாளினி தான்!! அங்க அழகை காட்டும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

மாலத்தீவ எவன் பாக்குறன்… நம்ம போக்கஸ் மிருனாளினி தான்!! அங்க அழகை காட்டும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

மிர்னாளினி ரவி இதுவரை தமிழில் நடித்திருப்பது வெகு சொற்பமான படங்களே. ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். இத்தனைக்கும் அவர் இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டைக் கொடுக்கவில்லை.

டிக்டாக் மூலம் வைரல் ஆன மிர்னாளினி ரவி, நடிப்பதில் ஆர்வம் கொண்ட அவர் இன்ஸ்ட்கிராம் வீடியோக்கள் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானார்.இவர் வீடியோக்களை டிக் டாக் ஆஃபில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இதனால் இவருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

`

இந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் படத்தில் ஒரு சில காட்சிகளிலே மட்டுமே நடித்திருந்தார். ஆனால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அதன் பின்னர் தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சசிக்குமார்க்கு ஜோடியாக எம் ஜி ஆர் மகன் படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இவர் விஷாலுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் இடம்பெற்ற மால டும் டும் பாடல் அதிரி புதிரி ஹிட்டானது.

```
```

சி வி குமார் தயாரித்த ஜாங்கோ படத்திலும், விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்திலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது மாலத்தீவுகளுக்கு வெக்கேஷனுக்கு சென்றுள்ள அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.