Saturday, April 18, 2026
Home > Cinema > உள்ள அப்பட்டமா தெரியுதே !! மாளவிகா மேனன் செம்ம சூடான புகைப்படங்கள் !!

உள்ள அப்பட்டமா தெரியுதே !! மாளவிகா மேனன் செம்ம சூடான புகைப்படங்கள் !!

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான விழா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மேனன்.இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.இவர் 1998 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலிருந்து நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை முறையாக கற்றுக் கொண்டார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் மலையாளத்தில் இந்திரா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மேனன்.தமிழில் 2013 ஆம் ஆண்டு விழா  திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயின் சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இவர் பிரம்மன், இவன் வேற மாதிரி, வெத்து வேட்டு போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் நித்ர, ஹீரோ, 916 போன்ற பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தினார்.தற்போது அருவா சண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார்.

தற்போது இவர் பேய் மாமா என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து மலையாளத்தில்  பல படங்களில் நடித்து வருகிறார். இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.