Monday, May 20, 2024
Home > Cinema > லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த கிரண்! நடிகை கிரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த கிரண்! நடிகை கிரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அந்த வரிசையில் இடம்பெற்ற நடிகைதான் கிரண்.

`

ஜெமினி படம் மூலமாக இயக்குனர் சரண் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆரம்பம் முதலே கிரணுக்கு கி ளா மர் ரோல்கள்தான் அதிகளவில் வந்தன. விதிவிலக்காக அன்பே சிவம் உள்ளிட்ட படங்கள் அமைந்தன.

```
```

பிஸியாக நடித்துக் கொண்டிருந்த கிரணுக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய பின்னர் கி ளா மர் ரோல்களுக்கு தாவினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இப்போது பெரிய அளவில் படங்கள் எதுவும் கைவசம் இல்லை.

இந்நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி இப்போது சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர் அதற்கு கேப்ஷனாக “சில சிறந்த விஷயங்களை தொடவோ பார்க்கவோ முடியாது. உங்கள் இதயத்தால் மட்டுமே உணரமுடியும்” கொடுத்துள்ளார்.