Wednesday, May 1, 2024
Home > Cinema > உள்ள ஒன்னும் போடலையா? சைடு ல அது அப்பட்டமாக தெரியுதே… கியாரா அத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

உள்ள ஒன்னும் போடலையா? சைடு ல அது அப்பட்டமாக தெரியுதே… கியாரா அத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கியாரா அத்வானி. அந்த படத்தில் கணவரால் உடலுறவில் திருப்தி அடையாத பெண்ணாக அவர் நடித்திருந்தார்.

`

அது சம்மந்தமானக் காட்சிகள் சர்ச்சைகளையும், விவாதங்களையும் உருவாக்கின. இதையடுத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகி தமிழ் சினிமாவுக்கும் வர உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

```
```

அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.